About Us

பணி:
சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற பெயரில் தொடங்கிய சைவ சித்தாந்தப் பெருமன்றம் சென்னையில் நூறு ஆண்டுகளை கடந்து இயங்கி வருகின்ற ஒரு கொள்கை நிறுவனம். சைவ சித்தாந்த வளர்ச்சிக்கும் புரிதலுக்கும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் அறிஞர்களும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.
சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் மூலமாகச் ‘சித்தாந்தம்’ என்ற மாத இதழ் 1928 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளி வருகிறது. ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் எனப் பல வகையிலும் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த கொள்கை பரப்பில் செயலாற்றி வருகின்றது.

நோக்கம்:
மக்களோடு சைவம் பழக வேண்டும், மக்கள் வாழ்வியலோடு கொள்கை இணைய வேண்டும். தேடல் உள்ள தலைமுறைக்கு! ‘சித்தாந்த அடிப்படைகள் படிப்பினைகள் ஆக வேண்டும்’. அது தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் சித்தாந்தம் அடிப்படைகள் தெரிந்து தெளிந்தவர் ஆதல் வேண்டும். அடுத்த தலைமுறை சித்தாந்தம் சைவமாக உலகறிய உழைக்க வேண்டும். இந்த நோக்கத்தில் வினைக்கு விடை கொடுத்து வாழ்வோம்.வாருங்கள் உத்தமர்களே!

Administrative Staffs

Dr. Nallur. S. Saravanan

President

Siddhantha Semmani and Saiva Thamizh Selvar Dr. Nallur. S. Saravanan has contributed numerous books on philosophical grounds to the society. The few of important works are listed below.

  • சிவஞானபோதம் வாழ்வியல் – ஆய்வு விளக்கம்
  • ஓளவையார் நல்வழி
  • துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்
  • சோமசுந்தர நாயகர் நூல்கள்

He is currenlty serving as Head of Saiva Siddhantha Department, Madras University, Chennai, Tamilnadu.

He is striving hard to revive the learning and culture of our society.

Shri. P.N Namasivaayam

Vice President

Smt. Aadhirai Nagabooshanam

Vice President

Committee Members